Tag: பொங்கல் வெளியீடு

‘ஜனநாயகன்’ படத்துடன் மோதும் இரண்டு பெரிய தமிழ் படங்கள்?

விஜயின் 69 ஆவது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜனநாயகன். அரசியல் கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ஹெச். வினோத் இயக்க அனிருத் இதற்கு இசையமைத்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தயாராகி...