Tag: பொதுச்செயலாளர்
பாஜக மாநில பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம்: கட்சித் தலைமை அதிரடி நடவடிக்கை!
கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக வந்த புகாரைத் தொடர்ந்து நடவடிக்கைபாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம்...
தவெக பொதுச்செயலாளருக்குச் செக்? ஆதிக்கம் செலுத்துகிறாரா ஆதவ் அர்ஜுனா? – உட்கட்சிக்குள் வெடிக்கும் புதிய சர்ச்சை!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசியல் நகர்வுகள் நாளுக்கு நாள் பல்வேறு திருப்பங்களைச் சந்தித்து வரும் வேளையில், கட்சியின் மிக முக்கிய மூத்த நிர்வாகியும் பொதுச்செயலாளருமான என். ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்) அவர்களின்...
அதிமுகவில் அடுத்த வெடி: “அனைவரையும் ஒருங்கிணைத்து பொதுச்செயலாளர் செயல்பட வேண்டும்!” – பதவி விலகலுக்குப் பின் எஸ்.பி.வேலுமணி பேட்டி
"அதிமுக இன்னும் நன்றாக இருக்க வேண்டும்; கட்சியினர் அனைவரையும் ஒருங்கிணைத்துக்கொண்டுதான் பொதுச்செயலாளர் செயல்பட வேண்டும்" என்று கட்சியின் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான எஸ்.பி.வேலுமணி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
அதிமுக...
அதிமுக உள்கட்சி விவகாரம் – பொதுச்செயலாளர் அதிகாரம் குறித்து கே.பி.முனுசாமி விளக்கம்
அதிமுகவின் விதிகளின்படி கட்சியின் பொதுச்செயலாளருக்கு மட்டுமே முழு அதிகாரமும் உள்ளது என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.அதிமுக விதிகளின்படி கட்சியின் பொதுச்செயலாளருக்கே அனைத்து நிர்வாக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முழு...
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் தற்கொலை முயற்சி – வளசரவாக்கத்தில் பரபரப்பு
சிட் பைனான்ஸ் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அவரது மனைவியுடன் தற்கொலை முயற்சி மேற்க் கொண்டுள்ளாா்.சென்னை போரூர் காரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தளபதி பாஸ்கர் இவா் தமிழ்நாடு...
FERA மற்றும் FOTA போராட்டத்தில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் கலந்துகொள்ளாது – மாநில பொதுச்செயலாளர் அறிவிப்பு
FERA 24.04.2025 அன்று அறிவித்துள்ள போராட்டத்திலும், FOTA அறிவித்துள்ள போராட்டத்திலும் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் கலந்துகொள்ளாது என அதன் மாநில பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள்...
