Tag: போக்குவரத்து

மெரினாவில் காவலரை போக்குவரத்து காவலர் தாக்கிய வீடியோ வைரல்!!

சென்னை மெரினாவில் காவலர்கள் ஒருவரையொருவா் மோதிக் கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மெரினா சர்வீஸ் சாலையில் நேற்று திருவல்லிக்கேணி போக்குவரத்து தலைமை காவலர் சண்முகசுந்தரம், சாதாரண உடையில்...

128 விமானங்கள் ரத்து…பனிமூட்டம் காரணமாக டெல்லியில் போக்குவரத்து முடக்கம்…

வடமாநிலங்களை கடுமையாக தாக்கியுள்ள பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டம் காரணமாக மக்களின் அன்றாட வாழ்கை பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக டெல்லியில் நிலவிவரும் கடும் பனிபொழிவால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை...

தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு

அரசு பேருந்துகள் மட்டுமே அனுமதிக்கப்படும் வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.சென்னை - திருச்சி, சென்னை -  மதுரை, சென்னை - நெல்லை,  சென்னை -...

மாமல்லபுரத்திற்கு குவிந்த சுற்றுலா பயணிகள்!! கடும் போக்குவரத்து நெரிசல்!!

வார இறுதி நாட்கள் என்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்திற்கு, ஏராளமானோா் வருகை புரிந்தனா்.மாமல்லபுரத்திற்கு, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள்...

விமானபோக்குவரத்து துறையை அதானிக்கு தாரை வார்க்கும் ஒன்றிய அரசு!

இந்திய விமானத் துறையை அதானிக்கு தாரைவார்க்கும் முயற்சியில் மோடி அரசு இறங்கியுள்ளது.  இந்தியாவின் முக்கியமான விமான நிலையங்ளான மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம், ஜெய்ப்பூர் விமான நிலையம், திருவனந்தபுரம் விமான நிலையம்...

விஜய் பொதுக்கூட்டம் காரணமாக நாளை உப்பளம் சாலையில் போக்குவரத்து தடை

விஜய் பொதுக்கூட்டம் காரணமாக நாளை உப்பளம் சாலையில் போக்குவரத்துக்கு தடை விடுக்கப்பட்டுள்ளது.  புதுச்சேரி உப்பளம் புதிய துறைமுகம் மைதானத்தில் நாளை நடைபெறும் தவெக தலைவர் விஜயின் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு, அந்தப் பகுதியில் விரிவான...