Tag: போதைப் பொருள் கடத்தல்
இலங்கைக்கு ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்த முயற்சி… இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் உள்பட 3 பேர் கைது!
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருளை கடத்த முயன்ற இந்து மக்கள் கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.நாகப்பட்டினத்தில் இருந்து...
