Tag: போனஸ் அறிவிப்பு
தீபாவளி போனஸ் அறிவிப்பு! தமிழக அரசுப் பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% வரை போனஸ்
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை தீபாவளி போனஸ் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.இதன்படி, தகுதியான ஊழியர்களுக்குக் குறைந்தபட்சம் ரூ.8,400...
