Tag: போரினால்
போரினால் வாழையின் விலை வீழ்ச்சி – விவசாயி தற்கொலை
போாின் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் வாழையின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் வாழை விவசாயிகள் பொிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த வீழ்ச்சி மிகவும் வேதனையளிக்கிறது எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.மத்திய கிழக்கில் நிலவும் போர் மகாராஷ்டிரா...
போரினால் உலகளவில் பொது அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது – ஐ.நா.கவலை
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் சூழலால் உலகளவில் பொது அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா.கவலை தெரிவித்துள்ளது.ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் படைகளின் தாக்குதலால் மத்திய கிழக்கில் 14வது நாளாக போர் நீடித்தது....
அமெரிக்கா – ஈரான் போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் முதல்வர் ஆய்வு…
அமெரிக்கா - ஈரான் போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்று விரிவாக ஆய்வு செய்ததாக தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சா்...
