Tag: மகளிர் இரட்டையர்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மீண்டும் இணையும் வில்லியம்ஸ் சகோதரிகள்!

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் தொடங்குகிறது. இத்தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் நட்சத்திர சகோதரிகளான செரீனா வில்லியம்ஸ் மற்றும் வீனஸ் வில்லியம்ஸ் ஜோடி...