Tag: மகா காலாஷ்டமி

மகா காலாஷ்டமி (நவம்பர் 12, 2025): கர்மப் பிணைப்பைத் தளர்த்தி விதியை மாற்றும் பைரவரின் அவதாரம்!

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தின் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியில் காலபைரவ ஜெயந்தி மிகுந்த பக்தி, விமர்சையுடன் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இவ்விழா நவம்பர் 12, புதன்கிழமை நடைபெறுகிறது. அன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள பைரவர் கோவில்களில்...