Tag: மக்கள் பிரதிநிதி

மக்கள் பிரதிநிதி மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் – ராகுல் காந்தி..

மக்கள் பிரதிநிதியானவர் விளைவுகளைப் பொருட்படுத்தாமல் மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று வயநாடு மக்களவை தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி கூறியுள்ளார். எம்.பி., பதவி பறிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக ராகுல் காந்தி, இன்று...