Tag: மடத்து நிலம்

பழனி ரூ.100 கோடி மடத்து நில மோசடி: சார்பதிவாளர் மற்றும் இடைத்தரகரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

பழனி தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி நில மோசடி. 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி. (CBCID) தீவிர விசாரணை. சார்பதிவாளர் மற்றும் இடைத்தரகரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி. நெஞ்சுவலி...