Tag: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

மதுரை காமராஜர் பல்கலை.: வகுப்பறைக்குள் புகுந்து SFI மாணவர்கள் கைது! – “இதுதான் ஜனநாயகமா?” என மாணவர்கள் கொந்தளிப்பு

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் எனக் கூறி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக வகுப்பறைக்குள் புகுந்து இந்திய மாணவர்கள் சங்கத்தின் (SFI) மாணவர்களைத் தமிழ்நாடு காவல்துறை முன்னெச்சரிக்கையாகக் கைது...