Tag: மத்திய கிழக்கு

“உடனே வெளியேறுங்கள்!” – மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்களுக்கு வாஷிங்டன் அவசரக் கெடு!

மத்திய கிழக்கு நாடுகளில் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வரும் போர் மற்றும் ராணுவ மோதல்களால் எப்போது வேண்டுமானாலும் பேராபத்து வெடிக்கலாம் என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் அமெரிக்க குடிமக்கள்...

“ஹார்முஸ் நீரிணை நிச்சயம் திறக்கப்படாது!” – ஈரான் ராணுவம் திட்டவட்டம்!

அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் முற்றிலும் முடிவுக்கு வரும் வரை உலகப் பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் 'ஹார்முஸ் நீரிணை' (Strait of Hormuz) திறக்கப்படாது என்றும், அப்பகுதி தங்களின் முழுமையான கட்டுப்பாட்டிலேயே இருக்கும்...

“ஈரானின் அடுத்த கட்ட இலக்கு என்ன? டொனால்ட் டிரம்பின் ரகசிய உச்சிமாநாடும் மத்திய கிழக்கு போர் அபாயமும்!”: மூத்த பத்திரிகையாளர் சோபியான் அலசல்!

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவெடுத்துள்ள போர்ச் சூழல்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் சோபியான் மின்னம்பலம்...

புவிசார் அரசியலும் ஹோர்மூஸ் முடக்கமும்: அமெரிக்கா – ஈரான் மோதலில் சுழலும் உலகப் பொருளாதாரம்

​மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே வெடித்துள்ள போர், வெறுமனே இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவ மோதலாக மட்டும் எஞ்சியிருக்கவில்லை. அது உலகளாவிய வர்த்தகம், ஆற்றல் பாதுகாப்பு மற்றும் ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தில்...

அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம் நேரடித் தகவல்கள்: “1,000 ஏவுகணைகள் பாயும்” என டிரம்ப் அச்சுறுத்தல்; “கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்புகளே” என ஈரான் விளக்கம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் மூளும் அபாயம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானுக்கு எதிராக மிகக் கடுமையான இராணுவ நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்...

ஈரான் போர் தீவிரம்: “மூன்றாவது முறையாகவும் தாக்குவோம்” – இன்னும் அதிரடியான பலத்துடன் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்து மீண்டும் வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுக்கு இஸ்ரேல் நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. "தேவைப்பட்டால் ஈரானுக்குள் நுழைந்து மூன்றாவது முறையாகவும் தாக்குதல் நடத்த...