Tag: மத்திய குற்றப்பிரிவு
சென்னை அயனாவரம் ஐஓபி வங்கியில் ரூ.3.09 கோடி தங்கம் மோசடி: உதவி மேலாளர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது!
சென்னை அயனாவரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் (IOB) வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த 2,179 கிராம் தங்க நகைகளைத் திருடி, போலி நகைகளை மாற்றி வைத்து மோசடியில் ஈடுபட்ட வங்கியின் உதவி மேலாளரை...
ஐரோப்பாவில் வேலை தருவதாக ரூ.12 கோடி மோசடி செய்த முன்னாள் போலீஸ் காவலர் – மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை
கோவை இரயில் நிலையத்திற்கு எதிரே செயல்பட்டு வந்த தனியார் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மையம், ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 350-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் ரூ.12 கோடிக்கு மேல் மோசடி...
தனியார் பள்ளிகளிடம் ₹100 கோடிக்கு மேல் மெகா மோசடி: 59 பள்ளிகள் புகாரளித்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு விசாரணை தீவிரம்!
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளிடம் பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த விவகாரத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்....
தமிழகம், ஆந்திராவில் போலி கல்விச் சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்த நான்கு பட்டதாரிகள் கைது.
தமிழகம், ஆந்திராவில் போலி கல்விச் சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்து வந்த நான்கு பட்டதாரிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கலேம் சாய் ராம் ரெட்டி என்பவர் வேலைக்காக அமெரிக்கா செல்வதற்காக...
நடிகை அல்போன்சாவின் அக்கா கைது
நடிகை அல்போன்சாவின் அக்காவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் நடிகை அல்போன்சாவின் அக்கா ஷோபா மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு...
