Tag: மத்திய ரிசர்வ் காவல் படை

திருப்பரங்குன்றம் விவகாரம்: CRPF பாதுகாப்பு.. மசூதிக்கு வேலி.. தமிழக அரசு வாதங்கள் நிராகரிப்பு.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் (கல்தூண்) நாளை (நவம்பர் 28) ஒவ்வொரு பக்தரும் தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 27) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மலை அமைந்துள்ள...