Tag: மன்சூர்

பிழைக்க வந்தவர்களுக்கு ஓட்டுரிமை கொடுக்க கூடாது – மன்சூர் அலிகான்

பிழைப்பு தேடி வெளிமாநில மக்கள் தாராளமாக தமிழகத்தில் வேலை செய்யட்டும்.  ஆனால், ஓட்டு போட சொந்த ஊர்களுக்கு (மாநிலங்களுக்கு )செல்லட்டும் என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளாா். பீகாரைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா...