Tag: மரகதம் குமரவேல்

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா! நேரில் அழைத்து வாழ்த்திய முதலமைச்சர் விஜய்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோரைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரில் அழைத்து வாழ்த்துத்...

இனி 109 எம்.எல்.ஏ.க்கள்..! மரகதம் குமரவேல், சத்தியபாமாவுக்கு பொன்னாடை அணிவித்து அமைச்சர்கள் வாழ்த்து!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றுக்கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோருக்கு, தமிழக அமைச்சர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். ஆனந்த்,...

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா எம்.எல்.ஏ.க்களாகப் பதவியேற்பு!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களான மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றனர்.இடைத்தேர்தலில் தவெக வெற்றிமதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில்...

மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி: 70,748 வாக்குகள் பெற்று சாதனை -19,967 வாக்குகள் வித்தியாசத்தில் மரகதம் குமரவேல் வெற்றி!

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றுள்ளார். அவர் மொத்தம் 70,748 வாக்குகளைப் பெற்று, 19,967 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.வாக்கு...

மதுராந்தகம் வாக்காளர்களுக்கு கோடானகோடி நன்றி! – தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் பேட்டி

முதலமைச்சர் விஜய் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் – மக்கள் எழுச்சியுடன் தவெகவை வரவேற்பதாகவும் கருத்துமதுராந்தகம் தொகுதி வாக்காளர்களுக்கு கோடானகோடி நன்றி தெரிவிப்பதாக தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் கூறியுள்ளார். முதலமைச்சர்...

மதுராந்தகத்தில் 5-ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை: 20,189 வாக்குகளுடன் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலை!

மதுராந்தகம் தொகுதியில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின் 5-ஆம் சுற்று நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் மரகதம் குமரவேல் 20,189 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.தேர்தல் முடிவுகள் குறித்த...