Tag: மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் சுமார் 3 கோடி ரூபாய் நிதி முறைகேடு!!

தமிழ்நாடு தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இயக்குனருமான DR.கார்த்திகேயன் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளாா்.சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இயக்குனரும்,...