Tag: மறு சீராய்வு மனு
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் மறு சீராய்வு மனு வரவேற்கத்தக்கது – பெ.சண்முகம்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வரவேற்றுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்தில், மதவெறியர்களின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியாமல், உண்மையான...
