Tag: மழலை
ஆயிரம் கனவுகளோடு பள்ளிக்கு சென்ற மழலைகளின் மரணம் அறிந்து வேதனை-துணை முதல்வர்
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவ - மாணவியர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன் என துணை முதலமைச்சா் ஸ்டாலின் கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது...