Tag: மழைவேண்டி வழிபாடு

திருவாரூர்:  கருகும் சம்பா பயிர்கள்: மழை வேண்டி ‘ஐயோ கொடும்பாவி’ செய்து வித்தியாசமான வழிபாடு!

 மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாலும், பருவமழையும் பொய்த்துப் போனதாலும் திருவாரூர் மாவட்டத்தில்  சம்பா பயிர்கள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பயிர்களைக் காப்பாற்ற வழியின்றித் தவிக்கும் விவசாயிகள், மழை வேண்டி சேற்றில்...