Tag: மாஞ்சோலை நிர்வாகம் நோட்டிஸ்

மணிமுத்தாறு, மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நோட்டிஸ்!

மணிமுத்தாறு, மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்கள் தங்களது விருப்ப ஓய்விற்காக நிர்வாக தரப்பில் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.இது தொடர்பாக நிர்வாக தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (பி.பி.டி.சிமிமிடெட்) -...