Tag: மாநகராட்சி பணி நியமனம்

வேலுமணி அமைச்சராக இருந்தபோதைய 54 மாநகராட்சி பணி நியமனங்கள் செல்லாது – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அதிமுக ஆட்சியில் எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, கோவை மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளர்கள் (Junior Assistants) நியமிக்கப்பட்டதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்று கூறி, அவர்களின் பணி நியமனங்களைச் செல்லாது...