Tag: மாமா

நடிகர் கமல்ஹாசனின் மாமா மறைவு….. கதறி அழும் கமல் மகள்கள்!

நடிகர் கமல்ஹாசன் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக கமல் நடிப்பில் இந்தியன் 2, கல்கி 2898AD போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. அதேசமயம் நடிகர்...