Tag: மாரி செல்வராஜ் தந்தை
மாரி செல்வராஜ் தந்தையின் வாழ்க்கை கதையில் நடிக்கும் கார்த்தி!
நடிகர் கார்த்தி, மாரி செல்வராஜ் தந்தையின் வாழ்க்கை கதையில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.நடிகர் கார்த்தி கடைசியாக மெய்யழகன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். பிரேம்குமார் இயக்கி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில்...