Tag: மார்க்சஸ் கம்யூனிஸ்ட்
SIR…மார்க்சஸ் கம்யூனிஸ்ட் – பாஜக மோதல்
பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜ.க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவொற்றியூர் மண்டலத்தில் ...
