Tag: மாற்றுத்திறனாளிகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் உயர்வு; மாணவர்களுக்கு மிதிவண்டி- பட்ஜெட்டில் அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் உயர்வு
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள்அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளை தமிழில் மொழி பெயர்த்திட ₹5 கோடி நிதி ஒதுக்கீடு
...
