Tag: மாற்றுத்திறனாளிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம்: திட்டம் விரிவாக்கம் என அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவிப்பு!

மாநகர, நகர, விரைவு மற்றும் மலைப்பகுதிப் பேருந்துகளிலும் துணையாளருடன் இலவசமாகப் பயணிக்கலாம் தனித்துச் செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள் தங்கள் துணையாளருடன் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கும் திட்டம் மேலும் விரிவாக்கப்படும் என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி...

“மாற்றுத்திறனாளி என்று அடிக்கடி கூறக்கூடாது; நாமெல்லாம் ஒரே உலகத்தைச் சேர்ந்தவர்கள்” – மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன்

எந்த வேலை செய்தாலும் நீங்க தான் எங்கள் மனதில் முதலில் இருக்கிறீர்கள் மாற்றுத்திறனாளிகளை அரவணைத்து வாழ்த்திய மாவட்ட ஆட்சியர்.. வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு வசதி வாரியம் மூலம் வீடுகள் வழங்க தொடர்ந்து...

நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு இல்லை: மாற்றுத்திறனாளிகள் நலத் துறையை வைத்துள்ள முதலமைச்சர் விஜய்க்கு எதிராகத் தமிழகம் தழுவிய போராட்டம் 

முதலமைச்சர் விஜய் தன்கீழ் வைத்துள்ள மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில், புதிய நிதிநிலை அறிக்கையில் உதவித் தொகை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகாததைக் கண்டித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்...

ரயில் பெட்டியில் ஏற சிரமப்படும் மாற்றுத்திறனாளிகள்: ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே பிளாட்பாரத்தின் நீளம் அதிகரிக்கப்படுமா?

ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்திற்கு வரும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள் பிளாட்பாரத்தைத் தாண்டி நிற்பதால், மாற்றுத்திறனாளிகள் ரயிலில் ஏற முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பிளாட்பாரத்தின் நீளத்தை உடனடியாக அதிகரிக்க...

முதியோர்,மாற்றுத்திறனாளிகள் இருக்கையில் மற்றவர்கள் அமர்ந்தால் நடவடிக்கை – உயர்நீதிமன்றம் அதிரடி…

மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மற்றவர்கள் அமர்வதை தடுக்க திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை சேர்ந்த வழக்கறிஞர்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்திய இயக்கம்!

பேராசிரியர் தா.மீ.நா.தீபக்எந்த ஒரு சமூகமும் அதன் நம்பிக்கைகளாலும் எண்ணங்களாலும் கருத்துகளாலும் உருவாக்கப்படுகிறது என்பதை அறிவோம். அவ்விழுமியங்களால் அறியப்படுகின்ற சமூகம், இயல்பிலேயே சமூகப் பங்கேற்பிலும், சமூக வளர்ச்சியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, வாய்ப்புகளையும் வளங்களையும் சரியாகப்...