Tag: மாவட்ட ஆட்சியர் விவகாரம்

கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகார் – தலைமைச் செயலாளருக்கு எந்தப் புகாரும் வரவில்லை என காவல்துறை விளக்கம்; நாளை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த...