Tag: மின்சார துண்டிப்பு
பெரம்பூரில் 3 நாளாக மின்சாரம் இன்றி தவிப்பு: ஆத்திரத்தில் பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் முற்றுகை!
பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி பகுதியில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் மூர்த்திங்கர் தெருவில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தின் பின்னணி:
3 நாட்களாக மின்தடை:...
