Tag: மின்சார துறை அமைச்சர்
பட்டாபிராம் துணை மின் நிலையத்தில் உயர் மின் பகிர்மான டிரான்ஸ்ஃபார்மரில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தால் பொதுமக்கள் அவதி
இருளில் மூழ்கிய பட்டாபிராம் !ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் உயர்மின் பகிர்மான நிலையம் அமைந்துள்ளது. இந்த மின் பகிர்மான நிலையத்தில் 16000 kvA உயரழுத்த ட்ரான்ஸ் பார்மரில் உள்ள ஆயிலில் மின் கசிவு...