Tag: மிமிக்ரி
மீண்டும் கமல்ஹாசனை போல் மிமிக்ரி செய்த சிவகார்த்திகேயன்….. வைரலாகும் வீடியோ!
நடிகர் சிவகார்த்திகேயன், கமல்ஹாசனை போல் மிமிக்ரி செய்து காட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.உலகநாயகன் கமல்ஹாசன் ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தற்போது...
