Tag: மீனவ குடும்பம்
மீனவ குடும்பங்களுக்கு வீடு வழங்க வேண்டும் – சீமான்
சென்னை, நொச்சிக்குப்பம் பகுதியில் நிலம் வழங்கிய அனைத்து மீனவ குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.சென்னை மாநகரில் பூர்வகுடி மீனவ மக்கள் வாழும் நொச்சிக்குப்பம்...