Tag: மீனாட்சி அம்மன் கோவில்

வரும் திங்களன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முதலமைச்சர் விஜய் சாமி தரிசனம்!

தமிழக முதலமைச்சர் விஜய் வரும் திங்கள்கிழமை அரசு நிகழ்ச்சிகள் மற்றும் சாமி தரிசனத்திற்காக மதுரைக்கு பயணம் மேற்கொள்கிறார்.'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டம் தொடக்கம் மதுரை வருகையின் போது, மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில்...

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பிரசாதம்! முதல்வர் விஜய்க்கு நேரில் வழங்கிய அமைச்சர் ரமேஷ்

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தின் பிரசாதத்தை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார். இந்த தகவலை அமைச்சர் ரமேஷ் தனது...

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு: 100% பணிகள் நிறைவு – அமைச்சர்கள் நிர்மல்குமார், ரமேஷ் பேட்டி!

பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் குடமுழுக்கு விழாவுக்கான அனைத்துப் பணிகளும் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அமைச்சர்கள் நிர்மல்குமார் மற்றும் ரமேஷ் கூட்டாக அறிவித்துள்ளனர்.விழா ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்கள்,...

மின்விளக்கில் மின்னும் மீனாட்சி அம்மன் கோவில் ராஜகோபுரங்கள்! செப்டம்பர் 17-ல் பிரம்மாண்ட குடமுழுக்கு

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா வரும் செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கோவில் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. குறிப்பாக ராஜகோபுரங்கள் பல வண்ண அலங்கார...

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நில மோசடி வழக்கு: 14 பேரின் முன்ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை மோசடியாக ஆவணப் பதிவு செய்த வழக்கில், முன்ஜாமீன் மற்றும் ஜாமீன் கோரிய மனுக்கள் மீதான விசாரணையை முடித்து, தீர்ப்பை உயர் நீதிமன்ற மதுரை கிளை...

மீனாட்சி அம்மன் கோவில் சொத்து பத்திரப்பதிவு மோசடி: ராமநாதபுரம் துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி சஸ்பெண்ட்!

உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலுக்குச் சொந்தமான ரூ.60 கோடி மதிப்பிலான அறக்கட்டளை நிலத்தை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் துணை ஆட்சியர் அன்பழகனைப் பணியிடை...