Tag: முக்கிய குற்றவாளி கைது
கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் முக்கிய குற்றவாளி சின்னத்துரை அதிரடி கைது!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் தயாரித்து விற்பனை செய்த முக்கிய குற்றவாளி சின்னத்துரையை நள்ளிரவில் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை...
