Tag: முதல்வர் விஜய்
பாஜகவின் கிளையாக இருந்த அதிமுக, தற்போது திமுகவின் கிளையாகிவிட்டது! – முதல்வர் விஜய் அதிரடி குற்றச்சாட்டு!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) ஆட்சி அமைக்க விடாமல் தடுப்பதற்காக, திமுகவும் அதிமுகவும் திரைமறைவில் கூட்டுச் சதி செய்வதாகத்...
முதல்வர் விஜய்யே நேரில் வந்தாலும் வெற்றி பெற முடியாது! — மதுராந்தகம் திமுக வேட்பாளர் பரந்தாமன் ஆவேசம்
இடைத்தேர்தலில் ஆளும் கட்சியின் பிரச்சாரத்தைக் கேலி செய்து பேட்டி: திமுக வேட்பாளரின் கருத்தால் தேர்தல் களம் சூடுபிடிப்பு!மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முதலமைச்சர் விஜய் தீவிரப் பிரச்சாரம்...
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: முதல்வர் விஜய் தலைமையில் முக்கிய ஆலோசனை! டெங்கு தடுப்பிலும் தீவிர கவனம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அதனை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கடலோர...
பட்டு வேட்டி சட்டையில் மாஸாக என்ட்ரி கொடுத்த முதல்வர் விஜய்: பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம் தொடங்கி வைப்பு!
தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளின் பசியைப் போக்கும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம் மிகவும் கோலாகலமாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமான பட்டு வேட்டி மற்றும் சட்டையில் வருகை தந்த மாண்புமிகு முதலமைச்சர்...
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: உசிலம்பட்டியை முதல்வர் விஜய் தேர்வு செய்தது ஏன்? “பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது” – எம்.எல்.ஏ. விஜய்!
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டம், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வரும் செப்டம்பர் 28-ம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது....
மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பிரசாதம்! முதல்வர் விஜய்க்கு நேரில் வழங்கிய அமைச்சர் ரமேஷ்
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தின் பிரசாதத்தை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார். இந்த தகவலை அமைச்சர் ரமேஷ் தனது...
