Tag: முதல்வர் ஸ்டாலினுக்கு

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த எஸ்.பி.பி சரண்!

தனது இனிமையான குரலால் உலகமெங்கும் உள்ள ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்தவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். எத்தனை மொழியாக இருந்தாலும் சரி அத்தனை மொழியிலும் எந்த ஒரு பிழையும் இன்றி பாடல்களை பாடி அசத்தும் அசாத்திய...