Tag: முன்கூட்டியே வரவு வைப்பு

பொங்கல் பண்டிகை: முன்கூட்டியே வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை!

பொங்கல் திருநாளையொட்டி 1.14 கோடி மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை இன்றே வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள தகுதி வாய்ந்த 1 கோடியே...