Tag: முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன்

மணலியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் கொலை – போலீசார் விசாரணை

மணலி புதுநகர் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் தலையில் அடித்து கொலை. நண்பர்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் சரித்திர பதிவேடு குற்றவாளி கொலை என போலீஸ்...