Tag: முன்னோட்டம்
துருவ நட்சத்திரம் படத்தின் முன்னோட்டம் வெளியானது
விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் முன்னோட்டம் வெளியானதுவிக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் நீண்ட நாள் நிலுவையில் உள்ளது....
துருவ நட்சத்திரம் படத்தின் முன்னோட்டம் ரிலீஸ்
விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் முன்னோட்டம் வரும் 24-ம் தேதி வௌியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு...
நானியின் ஹாய் நான்னா… டீசர் வெளியானது…
நானி மற்றும் மிருணாள் தாகூர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஹாய் நான்னா படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.நடிகர் நானி தசரா திரைப்படத்திற்கு பிறகு ஹாய் நான்னா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக...
கஸ்டடி படத்தின் டீசர் நாளை மறுநாள் வெளியீடு
கஸ்டடி படத்தின் டீசர் நாளை மறுநாள் வெளியீடுஇயக்குனர் வெங்கட் பிரபுவின் திரைப்பயணத்தில் 11-வது திரைப்படமாக உருவாகும் திரைப்படம் கஸ்டடி. வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகும் முதல் நேரடி தெலுங்கு திரைப்படம் கஸ்டடி ஆகும்....
தசரா பட முன்னோட்டம் நாளை வெளியீடு
தசரா பட முன்னோட்டம் நாளை வெளியீடு
நானி நடிப்பில் உருவாகியிருக்கும் தசரா படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகிறது.சினிமா உலகில் முன்னணி ஸ்டார்களாக வலம் வருபவர்கள் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ். இவர்கள் இருவரும் ’தசரா’...