Tag: முற்றுகைப் போராட்டம்

ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் தொடரும் குளறுபடி: நிரந்தரப் பதிவாளர் நியமிக்கப்படாததால் பொதுமக்கள் மற்றும் ஆவண எழுத்தர்கள் முற்றுகை போராட்டம்!

ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிரந்தர சார் பதிவாளர் நியமிக்கப்படாததை கண்டித்தும், நாளுக்கு ஒரு அதிகாரி மாற்றப்படுவதால் ஏற்பட்டுள்ள முறைகேடுகளை எதிர்த்தும் பொதுமக்களும் ஆவண எழுத்தர்களும் இணைந்து அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொடரும் அதிகாரிகளின்...

இடிந்து விழும் தொகுப்பு வீடுகள்: சிமெண்ட் துகள்களை ‘சீர்வரிசை’ போல் தட்டில் ஏந்தி வந்து இருளர் இன மக்கள் நூதன முற்றுகைப் போராட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் இருளர் இன மக்களுக்காகக் கட்டப்பட்ட அரசு தொகுப்பு வீடுகள் ஆறே ஆண்டுகளில் பாலம் பாலமாக விரிசலடைந்து இடிந்து விழும்...

பணி நிரந்தரம் கோரி திருவண்ணாமலையில் குடும்பத்துடன் டாஸ்மாக் ஊழியர்கள் முற்றுகைப் போராட்டம்!

டாஸ்மாக் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலையில் டாஸ்மாக் ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் மாவட்ட பொது மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு...