Tag: மூடல்

இந்த பகுதியில் டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடல் – தமிழக முதல்வருக்கு  நன்றி!

சென்னை தண்டையார்பேட்டையில் 15 ஆண்டு காலமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்த டாஸ்மாக் அகற்றப்பட்டது. பொதுமக்கள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.தண்டையார்பேட்டை சேனி அம்மன் கோவில் தெரு மற்றும் வ.உசி நகர் பகுதிகளில்...

தொடர் மழை காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை கொட்டி கொட்டிவரும் நிலையில் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது....

வங்கதேசத்தில் இந்திய விசா மையங்கள் காலவரையின்றி மூடல்

வங்கதேசத்தில் இயங்கிய இந்திய விசா மையங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, உள்நாட்டு போராட்டம் மற்றும் கலவரம் காரணமாக கடந்த 5ம் தேதி நாட்டை விட்டு வெளியேறி...

தமிழ்நாட்டில் 9 பொறியியல் கல்லூரிகள் மூடல்

தமிழ்நாட்டில் 2024 -25ம் கல்வி ஆண்டில் 9 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது.இந்தாண்டு கலந்தாய்வில் 442 பொறியியல் கல்லூரிகள், தங்கள் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தன. அதில் 433 கல்லூரிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. 9பொறியியல் கல்லூரிகளுக்கு...

சென்னையின் அடையாளமாய் திகழ்ந்த உதயம் தியேட்டர் மூடல்….. ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை உதயம் தியேட்டரை விரைவில் மூட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் பிரபல தியேட்டர்களில் உதயம் தியேட்டரும் ஒன்று. இந்த தியேட்டர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. கடந்த 1983 ஆம்...