Tag: மேலாண்மை வாரியத்துக்கு
காவிரி அணைகளின் அதிகாரத்தை பறிக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்:
சென்னை ,ஆகஸ்ட் 24: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை.அணைகளில் தேவைக்கு அதிகமாகவே தண்ணீர் வைத்துள்ள கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்க மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்கும் அதிகாரம் கர்நாடக...