Tag: யானை தாக்கி பாகன் உள்ளிட்ட இருவர் பலி

திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி பாகன் உள்ளிட்ட இருவர் பலி!

திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை மிதித்து பாகன் உள்ளிட்ட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெய்வானை என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. கோவில் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வரும்...