Tag: யூடியூபர்

41 பேர் பலியான கரூர் துயரம் ‘காமெடியா’? யூடியூபர் பயாஸ் உசைன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

கரூரில் 41 பேர் உயிரிழந்த கொடூரச் சம்பவத்தைச் சர்ச்சைக்குரிய மற்றும் இழிவுபடுத்தும் வகையில் நகைச்சுவையாகப் பேசியதாக, பிரபல யூடியூபர் பயாஸ் உசைன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் தரப்பில் அதிரடி...

Home Tour வீடியோவால் விபரீதம்! யூடியூபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை

மத்தியப் பிரதேசத்தில் பிரபல யூடியூபர் ஒருவர் வெளியிட்ட Home Tour வீடியோ, அவருக்கே பெரும் சிக்கலை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. வீடியோவில் வீடு, நகைகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை விரிவாகக் காட்டிய...

யூடியூபர் மாரிதாஸ் கைது – தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம்

யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்வது...

கேரளாவை உலுக்கிய தற்கொலை: யூடியூபர் ஷிம்ஜிதாவுக்கு ஜாமீன்!!

பேருந்தில் பாலியல் தொல்லை அளித்ததாக யூடியூபர் ஷிம்ஜிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவால் தீபக் என்பவர் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில், நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.கடந்த 16ம் தேதி அன்று, ஷிம்ஜிதா என்ற பெண்...

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது!! போலீசார் அதிரடி…

வீட்டின் கதவை உடைத்து பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் ஆதம்பாக்கத்தில் இன்று போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், திமுக அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக அவ்வப்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை...

கரூர் விவகாரம் குறித்து அவதூறு பரப்பியதாக பிரபல யூடியூபர் கைது!

கரூர் சம்பவம் குறித்து அரசுக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளாா்.கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர்...