Tag: ரசிகா்
ரஜினிக்கு கோயில் கட்டிய ரசிகா்…35 வருட கனவு நிறைவேறியதாக பேட்டி…
மதுரையை சோ்ந்த ரஜினி ரசிகர் 35 வருட கனவுகளை நினைவாக்கும் விதமாக “ரஜினி பவனம்” என ரஜினி பெயரில் வீடு கட்டி ரஜினிக்கு தனி கோயில் எழுப்பியுள்ளாா்.மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சரவணன்...
