Tag: ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்

சென்னையில் வழித்தடம் மாற்றப்பட்ட ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னையில் கனமழையால் வழித்தடம் மாற்றப்பட்ட பல்வேறு விரைவு ரயில்கள் இன்று வழக்கம்போல் சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை காரணமாக பேசின் பிரிட்ஜ்...