Tag: ரயில் டிக்கெட் முன்பதிவு

ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் புதிய நடைமுறை அமலுக்கு வந்தது

ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் புதிய நடைமுறை நவம்பர் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.ரயில்வே கொண்டு வந்த திட்டம்தான் அட்வான்ஸ் புக்கிங். பண்டிகை காலம் தொடங்கி...