Tag: ரயில் பயண சர்ச்சை

கம்யூனிஸ்ட் என்பதில் அளவிலாத பெருமை கொள்கிறேன்: விமர்சனங்களுக்கு சு. வெங்கடேசன் எம்.பி. பதிலடி!

ஒரு கம்யூனிஸ்ட் என்பதில் அளவிலாத பெருமை கொள்கிறேன். கம்யூனிசம் எனக்குக் கேள்வி கேட்கக் கற்றுத் தந்தது. அந்தக் கேள்வி அதற்குரிய எதிர்வினையை உருவாக்கும்போது, கேள்வியின் நியாயம் உறுதிப்படுத்தப்படுகிறது. இந்தப் பாடத்தை எந்த அவதூறும்...