Tag: ராகுல் காந்தி

திமுக – அதிமுக கூட்டணி அமையுமா? ராகுல் காந்திக்கு அனிதா ராதாகிருஷ்ணன் காட்டிய அதிரடி ‘பிளான் பி’! தமிழக அரசியலில் பரபரப்பு!

தமிழக அரசியல் களத்தில் தற்போதைய மிக முக்கிய விவாதப் பொருளாக மாறியிருப்பது 'திராவிட இயக்கங்களின் எதிர்கால வியூகம் மற்றும் கூட்டணிக் கணக்குகள்' தான். தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியைப் பிடித்துள்ள தற்போதைய...

உ.பியில் உடையும் காங்கிரஸ் – சமாஜ்வாடி கூட்டணி? பிராந்திய கட்சிகளை நசுக்க நினைக்கும் ராகுல் காந்தி: திமுக நிர்வாகி அலிம் அல் புகாரி அதிரடி பேட்டி!

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ‘பெரியண்ணன்’ மனப்பான்மையால் சமாஜ்வாடி கட்சியுடனான கூட்டணி முறியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அங்கு மூன்றாவது அணி உருவாவதற்கான சூழல் கனிந்துள்ளதாகவும் திமுக சிறுபான்மையினர் பிரிவின் மாநில...

“மேகதாது அணை : தமிழகம் பாலைவனமாகும்; ஜல்லிக்கட்டு பாணியில் போராட வேண்டும்!” – ராகுல் காந்திக்கு அன்புமணி கோரிக்கை!

​"மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகம் ஒட்டுமொத்தமாகப் பாலைவனமாகிவிடும்; அடுத்த தலைமுறைக்குக் குடிநீர் கூட கிடைக்காத நிலை ஏற்படும்" எனப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.மேகதாது அணைக்கு...

இண்டியா கூட்டணியில் விரிசலா? ராகுல் காந்தியை விமர்சித்து டெல்லி முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

டெல்லியில் நடைபெற்றுவரும் இண்டியா கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்பாக, காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.புது டெல்லியின்...

​அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’  –  ராகுல் காந்தி தாக்கு…

அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என பொன்னேரி பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளாா்.  ​கிரிஷ் சோடங்கர் அவர்களே, செல்வப்பெருந்தகை அவர்களே, டி.கே. சிவக்குமார்...

“பாஜகவும், ஆர்.எஸ்.எஸும் ஒருபோதும் தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரத்தைத் தொட முடியாது” -ராகுல் காந்தி திட்டவட்டம்

"தமிழர்கள் யார் என்பதை பாஜக சரியாக புரிந்து கொள்ளவில்லை. பாஜகவும் ஆர்.எஸ்.எஸூம் ஒரு போதும் தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரத்தைத் தொட முடியாது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாக...