Tag: ராகுல் காந்தி
ராகுல் காந்தியை சொந்த நாடாளுமன்றத் தொகுதியிலே தடுத்து நிறுத்திய பாஜக குண்டர்கள் – செல்வப்பெருந்தகை கண்டனம்
இன்று இந்திய நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மக்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தனது சொந்த நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலிக்குச் செல்லும் வழியில் பாஜக குண்டர்கள் திட்டமிட்டு அவரது பாதுகாப்பு வாகனங்களைத்...
ராகுல் காந்தி தலைமையில் ஊர்வலம்! எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது-த வெ க தலைவர் கண்டனம்
சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை எதிர்க்கட்சித்...
இராகுல் காந்தி உணா்ந்த தவறை முதல்வர் உணர்வது எப்போது? – அன்புமணி கேள்வி
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, இராகுல் காந்தி உணர்ந்த வரலாற்றுத் தவறை மு.க.ஸ்டாலின் பதவிக்காலத்தில் உணர்வாரா? என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்- ராகுல் காந்தி
காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என டெல்லியில் நடந்த பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.பிற்படுத்தப்பட்டோர் பிரச்சனை முன்பே அறியாமல் இருந்தது காங்கிரசின் தவறுதான்....
லட்சக்கணக்கில் நன்கொடை.. சிக்கிய காங்கிரஸ் தலைவர்கள்.. அமலாக்கத்துறை அதிரடி..
ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி தலைமையிலான யங் இந்தியா நிறுவனத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் லட்சக்கணக்கில் நன்கொடை அளித்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகள்...
மோடியின் ஆட்சியில் ஏழை மக்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது – ராகுல் காந்தி வேதனை
மோடி ஆட்சியில் ஒன்றிய அரசின் அனைத்து துறைகளும் நலிவடைந்துவிட்டதாகவும் மோடி நெருக்கமான தொழில் அதிபர்கள் மட்டுமே முழு பலனும் அடைந்திருப்பதாகவும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக...